அமைச்சரவை மாற்றத்தின் போது பிள்ளையான் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படுவார்?

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண அபிவிருத்தி, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு அமைச்சர் பதவி அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு வழங்கப்படும் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஆளும்கட்சி உடன்பாடு செய்து கொண்டதை அடுத்து கிழக்கு முதல்வராக இருந்த சந்திரகாந்தனிடம் இருந்து முதல்வர் பதவி … Continue reading அமைச்சரவை மாற்றத்தின் போது பிள்ளையான் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படுவார்?